யாழில் இனிதே நிறைவடைந்த சர்வதேச சதுரங்க போட்டி!
19 view
யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பலசில் 2 ஆவது சர்வதேச சதுரங்க போட்டியானது இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமான இச் சதுரங்க போட்டியானது நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது. இப்போட்டியில் எழுநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தியா,ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் வயது பால் வேறுபாடின்றி கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து முதல் தர சதுரங்க வீரர்கள் பதினைந்து […]
The post யாழில் இனிதே நிறைவடைந்த சர்வதேச சதுரங்க போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இனிதே நிறைவடைந்த சர்வதேச சதுரங்க போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
