அருணின் செயற்பாடு தெரு சண்டியர் போல் உள்ளது : கட்சியின் உபதலைவர் சபேசன் குற்றச்சாட்டு
16 view
ஒரு பாரம்பரியமான கட்சிக்கான ஒழுங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்காது, ‘தெரு சண்டியர்’ போன்ற செயற்பாடுகள். அருண் தம்பிமுத்தின் தகமையை கேள்விக்குறியாக்கி உள்ளதாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர் கணேசநாதன் சபேசன் தெரிவித்தார். இது தொடர்பாக அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் கூட்டணி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும், எம் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் மனப்பூர்வமான நன்றிகள். 2002ஆம் ஆண்டின் பின்னரான, வீழ்ச்சி பாதையில் இருந்து மீண்டெழும் நம் கட்சியின் தொடர் நடவடிக்கைகளில் பலர் உள்ளே வருவதும், வெளியே போவதும் […]
The post அருணின் செயற்பாடு தெரு சண்டியர் போல் உள்ளது : கட்சியின் உபதலைவர் சபேசன் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அருணின் செயற்பாடு தெரு சண்டியர் போல் உள்ளது : கட்சியின் உபதலைவர் சபேசன் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
