வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை கலாசார விழா !
13 view
வடமராட்சி தென் மேற்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா – 2024, மாலிசந்நி பிள்ளையார் ஆலய விழா மண்டபத்தில் உதவி பிரதேச செயலர் சிவகாமி உகாகாந்தன் தலமையில் பேராசிரியர் யோகராசா அரங்கில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு அரங்கில் மங்கல சுடர்கள் ஏற்றலுடன் ஆரம்பமாகின. மேலும் நிகழ்வில் வரவேற்பு நடனமும் அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை வடமராட்சி தென் மேற்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் மேகவண்ணன், நிகழ்த்தினார். இந் நிகழ்வில்தலமை உரையினை வடமராட்சி […]
The post வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை கலாசார விழா ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை கலாசார விழா ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
