தமிழரின் உணர்வை பாதிக்கும் வகையில் அரசு செயற்படக்கூடாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
17 view
மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் செயல் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆட்சிப்பீடமேறியுள்ள தற்போதைய அரசால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் […]
The post தமிழரின் உணர்வை பாதிக்கும் வகையில் அரசு செயற்படக்கூடாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரின் உணர்வை பாதிக்கும் வகையில் அரசு செயற்படக்கூடாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
