அதிகரித்தது அஸ்வெசும கொடுப்பனவு; பாடசாலை மாணவர்களுக்கும் உதவித்தொகை! அரசு அறிவிப்பு
9 view
நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் பயனடையும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் மாதாந்திர கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எட்டு இலட்சம் பேருக்கு மாதாந்திரம் வழங்கப்பட்டு வந்த 8,500 ரூபா நிவாரணக் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள நான்கு இலட்சம் மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர 15,000 ரூபா கொடுப்பனவு 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று […]
The post அதிகரித்தது அஸ்வெசும கொடுப்பனவு; பாடசாலை மாணவர்களுக்கும் உதவித்தொகை! அரசு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகரித்தது அஸ்வெசும கொடுப்பனவு; பாடசாலை மாணவர்களுக்கும் உதவித்தொகை! அரசு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.