மாகாண சபை முறை ரத்தா? – சபையில் கேள்வியெழுப்பிய சாணக்கியன் எம்.பி – ஜனாதிபதியுடன் பேச முடிவு
18 view
மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில், இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார். ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாகப் பத்திரிகைகளுக்கு குறிப்பிட்டிருந்த விடயத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருத வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் […]
The post மாகாண சபை முறை ரத்தா? – சபையில் கேள்வியெழுப்பிய சாணக்கியன் எம்.பி – ஜனாதிபதியுடன் பேச முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாகாண சபை முறை ரத்தா? – சபையில் கேள்வியெழுப்பிய சாணக்கியன் எம்.பி – ஜனாதிபதியுடன் பேச முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.