நாட்டில் 'ஹேக்' செய்யப்படும் வாட்ஸ்அப் கணக்குகள் – அதிகரித்த முறைப்பாடுகள்
10 view
நாட்டில் வாட்ஸ்அப் கணக்கு ஊடுருவல் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. கடந்த வாரங்களில் மாத்திரம் இது தொடர்பில் சுமார் 74 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தெரிந்த ஒருவரின் இலக்கத்தினூடாக அல்லது தெரியாத இலக்கத்திலிருந்து மேற்கொள்ளப்படும் அழைப்பினூடாக அல்லது ஒன்லைன் கலந்துரையாடல்களில் பங்கேற்குமாறு வரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளினூடாக இந்த ஊடுருவல் இடம்பெறுவதாக அவர் கூறினார். ஹேக்கர்கள் பின்னர் […]
The post நாட்டில் 'ஹேக்' செய்யப்படும் வாட்ஸ்அப் கணக்குகள் – அதிகரித்த முறைப்பாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் 'ஹேக்' செய்யப்படும் வாட்ஸ்அப் கணக்குகள் – அதிகரித்த முறைப்பாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
