ஆறாம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்! தேர்தல் ஆணைக்குழுவின் இறுதி எச்சரிக்கை
11 view
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களின் ஊடாக தங்களது வருமானச் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு குறித்த தினத்தின் நள்ளிரவு 12.00 மணிக்குள் வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய அறிக்கைகளை ஒப்படைக்காமல் இருப்பது தேர்தல் நடைமுறைகள் ஒழுங்குமுறை […]
The post ஆறாம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்! தேர்தல் ஆணைக்குழுவின் இறுதி எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆறாம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்! தேர்தல் ஆணைக்குழுவின் இறுதி எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
