வவுனியா கொலை சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது
18 view
வவுனியா இளமருதங்குளம் பகுதியில் நேற்று (01) வாளால் வெட்டி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஓமந்தை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் பழைய பகை ஒன்றின் காரணமாக ஐந்து பேர் கொண்ட குழு வவுனியாவிலிருந்து இளமருதங்குளம் பகுதிக்குச் சென்று அங்கு வசிக்கும் 46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி கொலை செய்திருந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூமாங்குளத்தை சேர்ந்த வாகன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவரை […]
The post வவுனியா கொலை சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா கொலை சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
