பாராளுமன்ற உணவகத்தில் உண்ணமாட்டோம் என்று கூறவில்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க மறுப்பு..!
10 view
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவு எடுக்க மாட்டோம் என்றோ அல்லது அரச வாகனங்களில் செல்லமாட்டோம் என்றோ கூறவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தாம் பாராளுமன்றத்திற்கு வந்த முதல் நாளிலிருந்தே பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் நல்ல உணவை பொதுச் சந்தையில் நிலவும் விலைக்கே வழங்க வேண்டும் என தெரிவித்ததாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதேவேளை, கடந்த 2000ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு வந்த […]
The post பாராளுமன்ற உணவகத்தில் உண்ணமாட்டோம் என்று கூறவில்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க மறுப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்ற உணவகத்தில் உண்ணமாட்டோம் என்று கூறவில்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க மறுப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.