ஜனாதிபதியின் மௌனம் குறித்து சிறிதுங்க கேள்வி!
11 view
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன தொடர்பில் தனது கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏன் தெளிவுபடுத்தவில்லை? இது தொடர்பில் உரிய விளக்கம் அவசியம்.” – இவ்வாறு ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது. எனினும், ஜனாதிபதி அநுரகுமாரவின் கொள்கை விளக்க உரையில் அது […]
The post ஜனாதிபதியின் மௌனம் குறித்து சிறிதுங்க கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியின் மௌனம் குறித்து சிறிதுங்க கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
