குருநகர் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் : அமைச்சர் ஊடாக கலந்துரையாட நடவடிக்கை – நா.வேதநாயகன்!
14 view
குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள. இப் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று ( 01) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, விவசாயம் மற்றும் கடற்றொழில் வடக்கு […]
The post குருநகர் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் : அமைச்சர் ஊடாக கலந்துரையாட நடவடிக்கை – நா.வேதநாயகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருநகர் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் : அமைச்சர் ஊடாக கலந்துரையாட நடவடிக்கை – நா.வேதநாயகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.