வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் எடுத்த புது நடவடிக்கை!
10 view
வீதி சமிக்ஞை விளக்கு அமைப்புகளைப் புதுப்பிக்கும் வரையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைப் போக்குவரத்து பொலிஸார் கையாளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பேரில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த 2 நாட்களாகப் பிரதான நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிக வாகன நெரிசல் நிலவும் காலப்பகுதிக்கு ஏற்றவாறு சமிக்ஞை விளக்கு அமைப்பு மாற்றியமைக்கப்படவில்லை என்பதும் […]
The post வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் எடுத்த புது நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் எடுத்த புது நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
