புத்தளத்தில் சீரற்ற வானிலை காரணமாக – 30598 பேர் பாதிப்பு!
21 view
புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 9034 குடும்பங்களைச் சேர்ந்த 30598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய, மாதம்பை, ஆராச்சிக்கட்டுவ, பல்லம, தங்கொட்டுவ, மஹாவெவ, சிலாபம், கருவலகஸ்வெவ மற்றும் வென்னப்புவ ஆகிய 13 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 176 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 9034 குடும்பங்களைச் சேர்ந்த 30598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிலேயே […]
The post புத்தளத்தில் சீரற்ற வானிலை காரணமாக – 30598 பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் சீரற்ற வானிலை காரணமாக – 30598 பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
