கொழும்பிலிருந்து முகாமுக்கு திரும்பிய கடற்படை அதிகாரி மரணம்..!
12 view
வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் காட்டு யானையின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர். பணி நிமித்தமாக குறித்த அதிகாரி கொழும்புக்கு சென்று விட்டு பேருந்தில் மீண்டும் முகாமிற்கு திரும்பிய வாகனத்தில் இருந்து இறங்கி முகாமிற்கு சென்று கொண்டிருந்த போது யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய மத்தலான, நிட்டம்புவவில் வசிக்கும் கடற்படை வீரரான லெப்டினன்ட் தர அதிகாரியே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். யானை தாக்கியதில் பலத்த காயம் […]
The post கொழும்பிலிருந்து முகாமுக்கு திரும்பிய கடற்படை அதிகாரி மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பிலிருந்து முகாமுக்கு திரும்பிய கடற்படை அதிகாரி மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
