வெள்ள அழிவுக்கு மத்தியில் காட்டு யானைகளின் அட்டகாசமும் தீவிரம்..!
12 view
முல்லைத்தீவில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் மூன்று காட்டு யானைகள் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நெத்தலியாறு பகுதிகளில் தினமும் இரவு வேலைகளில் காட்டு வந்து நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களை மேய்ந்து வருகிறது. தற்பொழுது, வெள்ளம் மெல்ல மெல்ல வடிந்து வரும் நிலையில், யானைகள் தொடர்ச்சியாக நெற்பயிர்களை மேய்ந்து வருவதன் காரணமாக இரவு வேலைகளில் அப்பகுதிக்கு வெள்ளம் காரணமாக […]
The post வெள்ள அழிவுக்கு மத்தியில் காட்டு யானைகளின் அட்டகாசமும் தீவிரம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ள அழிவுக்கு மத்தியில் காட்டு யானைகளின் அட்டகாசமும் தீவிரம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
