வெள்ளத்தால் வெருகலில் இடம்பெயர்வு
11 view
வெள்ளம் குறைவடைந்து வருகின்ற போதிலும் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை- வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயம். வட்டவன் தான்றோறிஸ்வரர் இந்து மகா வித்தியாலயம் ஆகியவற்றில் அமைக்கப்பட்ட இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் குறைவடைந்து வருகின்ற நிலையில் பல குடும்பங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெருகலில் தற்போது வட்டவன் -தான்றோறிஸ்வரர் வித்தியாலய முகாமில் வட்டவன் கிராமத்தின் 12 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும், மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா […]
The post வெள்ளத்தால் வெருகலில் இடம்பெயர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளத்தால் வெருகலில் இடம்பெயர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
