கொடிகாமத்தில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த சிறீதரன் எம்.பி!
17 view
யாழ். கொடிகாமம் – தவசிகுளம் பகுதியில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த மக்களுக்கான உடனடி உலருணவு உதவிகளையும் வழங்கி வைத்தார்.
The post கொடிகாமத்தில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த சிறீதரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொடிகாமத்தில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த சிறீதரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.