தேசியப் பட்டியல் விவகாரம்- திணறுகின்றது சஜித் அணி!
13 view
தேசியப் பட்டியல் விவகாரத்தால் ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் ஏற்பட்டிருந்த குழப்ப நிலை உக்கிரமடைந்துள்ளது என்று தெரியவருகின்றது. இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகர அணி மற்றும் டலஸ் அழகப்பெரும தரப்பு என்பன கூட்டணி உறவை முறித்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது எனக் கூறப்படுகின்றது. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. அதில் ஒன்று கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் […]
The post தேசியப் பட்டியல் விவகாரம்- திணறுகின்றது சஜித் அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசியப் பட்டியல் விவகாரம்- திணறுகின்றது சஜித் அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
