ஆயுதப்படையினரை அழைத்தார் ஜனாதிபதி – வெளியான விசேட வர்த்தமானி!
11 view
ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது ஒழுங்கை நிலைநாட்ட ஜனாதிபதி இதனை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த வர்த்தமானி நவம்பர் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆயுதப்படையினரை அழைத்தார் ஜனாதிபதி – வெளியான விசேட வர்த்தமானி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆயுதப்படையினரை அழைத்தார் ஜனாதிபதி – வெளியான விசேட வர்த்தமானி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.