கரையை கடக்கும் புயல்- மக்களே அவதானம் -விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
9 view
நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை இன்று (29) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொது மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக உருவெடுத்து திருகோணமலைக்கு வடகிழக்கே 310 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துரைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் […]
The post கரையை கடக்கும் புயல்- மக்களே அவதானம் -விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கரையை கடக்கும் புயல்- மக்களே அவதானம் -விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
