மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி கணவனும், மனைவியும் மரணம்..!
21 view
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 412 ஏக்கர் கிராமத்தில் நேற்று(29) இரவு மின்சாரம் தாக்கி கணவனும்,மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முந்தல், 412 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த சேனநாயக்க ஆராச்சிலாகே ஸ்டான்லி திலகரத்ன(வயது 55) மற்றும் மாரசிங்க ஆராச்சிலாகே சந்திரிகா மல்காந்தி (வயது 52) ஆகிய மூன்று பிள்ளைகளின் தாய், தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிலுள்ள தண்ணீர் இரைக்கும் இயந்திரத்திற்கு பொருத்தப்பட்ட மின்கம்பி எரிந்து அதிலிருந்து புகை வெளியாகுவதை அவதானித்த பெண்னொருவர் இதுபற்றி அந்த நபரிடம் […]
The post மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி கணவனும், மனைவியும் மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி கணவனும், மனைவியும் மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
