கிண்ணியா கடற்கரைப் பூங்காவை அள்ளிச் சென்ற கடலலை..!
15 view
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கடற்கரைப் பூங்கா கடலலையினால் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மிகுதியாக உள்ள பகுதியை, பாதுகாக்க வேண்டும் என்றால் கடல் அரிப்பை கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் இன்னும் சில மாதங்களில் முழுமையாக கடல் அலைக்கு பூங்கா இரையாகி விடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அம்பாறை, மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு நாளாந்தம் செல்லும் போக்குவரத்து பயணிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இந்தப் பூங்கா ஓய்வளித்து, மகிழ்வூட்டுகின்ற ஒரு முக்கியமான இடமாக […]
The post கிண்ணியா கடற்கரைப் பூங்காவை அள்ளிச் சென்ற கடலலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியா கடற்கரைப் பூங்காவை அள்ளிச் சென்ற கடலலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
