வெள்ளை வேன் சம்பவம் – ராஜித சேனாரத்னவுக்கு விடுதலை!
11 view
வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் மூலம் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரபட்சம் ஏற்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற […]
The post வெள்ளை வேன் சம்பவம் – ராஜித சேனாரத்னவுக்கு விடுதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளை வேன் சம்பவம் – ராஜித சேனாரத்னவுக்கு விடுதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
