பயங்கரவாத இயக்கத்தை போற்றுவதால் முன்நோக்கிப் பயணிக்க முடியாது – எச்சரிக்கும் அலி சப்ரி
14 view
இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது, நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை […]
The post பயங்கரவாத இயக்கத்தை போற்றுவதால் முன்நோக்கிப் பயணிக்க முடியாது – எச்சரிக்கும் அலி சப்ரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பயங்கரவாத இயக்கத்தை போற்றுவதால் முன்நோக்கிப் பயணிக்க முடியாது – எச்சரிக்கும் அலி சப்ரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
