எதிர்காலத்தில் திருமணம் செய்யும் அனைவருக்கும் வீடு – பிரதி அமைச்சர் அறிவிப்பு
15 view
எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரீ.பி. சரத் இதனை தெரிவித்துள்ளார். வீடுகள் இல்லாத காரணத்தினால் திருமணம் செய்வது காலம் தாழ்த்தப்படுவதாகவும், அவ்வாறான ஓர் நிலைமை இனி நீடிப்பதற்கு இமளிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 24 முதல் 30 வயதுக்குள் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் அதுவே சரியான வயது எனவும் அவர் […]
The post எதிர்காலத்தில் திருமணம் செய்யும் அனைவருக்கும் வீடு – பிரதி அமைச்சர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்காலத்தில் திருமணம் செய்யும் அனைவருக்கும் வீடு – பிரதி அமைச்சர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.