ஆழ்ந்த தாழமுக்கம் நாளை முதல் குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
16 view
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, நிலவும் சீரற்ற காலநிலை நாளை முதல் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மறு அறிவித்தல் நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் […]
The post ஆழ்ந்த தாழமுக்கம் நாளை முதல் குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆழ்ந்த தாழமுக்கம் நாளை முதல் குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.