பாதுகாப்பு செயலாளரின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்!
12 view
யாழ்ப்பாண மாவட்டத்தின் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையினை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இவ் உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்த, மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் கலந்து கொண்டு சீரற்ற காலநிலை தொடர்பான தகவல்களை பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களுடன் கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைகள், தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு […]
The post பாதுகாப்பு செயலாளரின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாதுகாப்பு செயலாளரின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.