கிளிநொச்சி மாவட்ட சமத்துவக் கட்சியால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு!
12 view
கிளிநொச்சி மாவட்ட சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் போராளிகள், மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தது அதன்படி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் போராளி வேங்கை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பொதுச் சுடரினை மாவீரர்களின் கப்டன் சிவரூபன், விரவேங்கை சிவரூபன், விரவேங்கை இளமயில் ஆகியோரின் தாயார் நடராசா சீலாவதி பொதுச்சுடரினை ஏற்றி வைத்திருந்தனர் . அத்துடன் புதுக்குடியிருப்பிலுள்ள வர்த்தக சங்கத்தினர், அனைத்து வர்த்தக நிலையங்களையும் பூட்டி உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கினர் […]
The post கிளிநொச்சி மாவட்ட சமத்துவக் கட்சியால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி மாவட்ட சமத்துவக் கட்சியால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
