சம்மாந்துறை விபத்து தொடர்பான அப்டேட்!
14 view
சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களில் இதுவரை 07 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி, சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் ஊடாக சம்மாந்துறை பகுதிக்கு பயணித்த நிந்தவூர் மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை காணாமல் போயிருந்தனர். பின்னர், அன்றைய தினம் மாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட […]
The post சம்மாந்துறை விபத்து தொடர்பான அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்மாந்துறை விபத்து தொடர்பான அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
