புயலின் தாக்கம் இலங்கைக்கு இல்லை பலத்த காற்றும் கடும் மழையும் நிலவும்
10 view
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புதன்கிழமை மாலை 5 தொடக்கம் 6 மணிக்குள் புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயல் நாளை அல்லது நாளை மறுதினம் கிழக்கு கடற்பிராந்தியத்தியத்தினூடாக நகர்ந்து இந்தியாவின் தமிழ்நாட்டைக் கடக்கவுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
The post புயலின் தாக்கம் இலங்கைக்கு இல்லை பலத்த காற்றும் கடும் மழையும் நிலவும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புயலின் தாக்கம் இலங்கைக்கு இல்லை பலத்த காற்றும் கடும் மழையும் நிலவும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.