மத்ரஸாவில் மாணவர்களை தங்கவைக்க முடியாத நிலையில் விடுமுறையளித்தோம்
9 view
மத்ரஸாவுக்குள் மழை நீர் புகும் நிலை ஏற்பட்டதையடுத்து மாணவர்களை தங்க வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டமையால் விடுமுறையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக்கல்லூரி தெரிவித்துள்ளது.
The post மத்ரஸாவில் மாணவர்களை தங்கவைக்க முடியாத நிலையில் விடுமுறையளித்தோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்ரஸாவில் மாணவர்களை தங்கவைக்க முடியாத நிலையில் விடுமுறையளித்தோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.