நாடெங்கும் தொடர்ச்சியான கன மழை பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின
8 view
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கத்தால் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் தொடர்ச்சியான கன மழை பெய்து வருகின்றது. இதனால், கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், வடக்கிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு, மலையகத்திலும் அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.
The post நாடெங்கும் தொடர்ச்சியான கன மழை பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடெங்கும் தொடர்ச்சியான கன மழை பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.