அழிவுகளை சந்தித்துள்ள அரசாங்க ஊழியர்களுக்கு அனர்த்த நிவாரணம்- விடுக்கப்பட்ட கோரிக்கை..!
14 view
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவுகளை எதிர்கொண்டு உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். காரைதீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக அரசாங்க […]
The post அழிவுகளை சந்தித்துள்ள அரசாங்க ஊழியர்களுக்கு அனர்த்த நிவாரணம்- விடுக்கப்பட்ட கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அழிவுகளை சந்தித்துள்ள அரசாங்க ஊழியர்களுக்கு அனர்த்த நிவாரணம்- விடுக்கப்பட்ட கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.