சம்மாந்துறை சம்பவம்; இதுவரை 05 பேர் சடலங்களாக மீட்பு!
23 view
சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களில் மற்றுமொருவருவர் உயிரிழந்த நிலையில் இன்று (28) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த டிராக்டர் வாகனத்தின் சாரதிக்கு உதவியாக பயணித்த நபர் என்றும், அவர் வாகன புகைப் பரிசோதனை மேற்கொள்ளும் அதிகாரி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை […]
The post சம்மாந்துறை சம்பவம்; இதுவரை 05 பேர் சடலங்களாக மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்மாந்துறை சம்பவம்; இதுவரை 05 பேர் சடலங்களாக மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
