முள்ளியவளையில் வீட்டு கூரைக்கு மேல் முறிந்து விழுந்த மரம் -மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பம்!
11 view
முள்ளியவளை பகுதியில் மரம் முறிந்து வீட்டு கூரைக்கு மேல் விழுந்ததால் வீட்டு மேற்பக்க கூரை முற்றாக சேதமடைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம் பெற்றுள்ளது. காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவரும் நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட முள்ளியவளை 1ம் வட்டாரம் கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீது உறங்கி கொண்டிருந்தபோது இன்றையதினம் அதிகாலை வீட்டின் அருகில் இருந்த பெரிய புளிய மரம் முறித்து விழுந்துள்ளது. அதனையடுத்து வீட்டின் மேற்பக்க கூரை முற்றுமுழுதாக சேதம் அடைந்துள்ளது. குறித்த […]
The post முள்ளியவளையில் வீட்டு கூரைக்கு மேல் முறிந்து விழுந்த மரம் -மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முள்ளியவளையில் வீட்டு கூரைக்கு மேல் முறிந்து விழுந்த மரம் -மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.