மோசமான வானிலையால் இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இரத்து!
10 view
இன்று (27) இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
The post மோசமான வானிலையால் இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இரத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மோசமான வானிலையால் இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இரத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.