ரணில் அரசின் மேலும் நான்கு முன்னாள் அமைச்சர்களுக்கு சிஐடி அழைப்பு!
11 view
இலங்கைக்குள் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மேலும் 04 முன்னாள் அமைச்சர்கள் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, முன்னாள் அமைச்சர்களான நளின் பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க, நசீர் அஹமட் மற்றும் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்துள்ளனர். இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி இந்த சம்பவம் […]
The post ரணில் அரசின் மேலும் நான்கு முன்னாள் அமைச்சர்களுக்கு சிஐடி அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் அரசின் மேலும் நான்கு முன்னாள் அமைச்சர்களுக்கு சிஐடி அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
