முல்லையில் தொடர்மழை; 654 குடும்பங்களைச் சேர்ந்த 1756 பேர் பாதிப்பு..!
13 view
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 654 குடும்பங்களைச் சேர்ந்த 1756 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 80 குடும்பங்களை சேர்ந்த 243 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களை சேர்ந்த 109 நபரும், […]
The post முல்லையில் தொடர்மழை; 654 குடும்பங்களைச் சேர்ந்த 1756 பேர் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லையில் தொடர்மழை; 654 குடும்பங்களைச் சேர்ந்த 1756 பேர் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
