மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகள் – ஜனாதிபதிக்கு செல்வம் எம்.பி அவசர கடிதம்
8 view
மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை மீள கையளிக்க கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதம் நேற்றையதினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், மன்னார் மாவட்டத்தில் உள்ள முள்ளிக்குளம், தலைமன்னார் பியர் பள்ளிமுனை, வங்காலை ஆகிய கிராமங்களில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகள் இன்னும் கையளிக்க முடியாத நிலையில் உள்ளன. குறிப்பாக முள்ளிக் குளத்திலுள்ள […]
The post மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகள் – ஜனாதிபதிக்கு செல்வம் எம்.பி அவசர கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகள் – ஜனாதிபதிக்கு செல்வம் எம்.பி அவசர கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
