சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்பு..!
11 view
வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15 ஆயிரத்து 427 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 40 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 436 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன், பலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 536 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து […]
The post சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
