மக்களே அவதானம்..! 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை..!
9 view
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
The post மக்களே அவதானம்..! 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களே அவதானம்..! 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
