அனர்த்தங்களில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க கால்நடை சுகாதார திணைக்களத்தின் அறிவிப்பு!
9 view
அடுத்து வரும் இரண்டு மூன்று தினங்கள் (நவம்பர் 26-28 தினங்கள்) வடக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் 350 மிலி வரையான கடும் மழையுடன் கூடிய காற்று வீசுவதற்கான ஏதுநிலைகள் காணப்படுகின்ற நிலையில், சூழல் வெப்ப நிலையும் 20 டிகிரி செல்சியஸ் வரை குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இத்தகைய காலநிலை மாற்றங்களினால் திறந்த வெளிகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் கோழிகள் பாரிய அளவில் பாதிப்படையக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமுண்டு. எனவே கால்நடைப்பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பாதகாப்பதற்காக பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது […]
The post அனர்த்தங்களில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க கால்நடை சுகாதார திணைக்களத்தின் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனர்த்தங்களில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க கால்நடை சுகாதார திணைக்களத்தின் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.