மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு!
11 view
மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 08 பெண்கள் மற்றும் 24 ஆண்களை உள்ளடக்கிய 32 இலங்கையர்கள் இன்று பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புடன் ஒருங்கிணைக்கவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் […]
The post மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
