மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் – மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம்- அரசாங்க அதிபர் அறிவிப்பு!
9 view
மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் ,பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும்,மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்.க.கனகேஸ்வரன் தெரிவித்தார். தற்போது குறைந்த தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்படும் நிலை ஏற்படவுள்ள காரணத்தினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (25) மதியம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்கள அதிகாரிகளையும் அழைத்து குறைந்த தாழமுக்கம் […]
The post மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் – மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம்- அரசாங்க அதிபர் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் – மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம்- அரசாங்க அதிபர் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.