முறிகண்டி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
11 view
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்சென்றுள்ளதுடன், உள்ளக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
The post முறிகண்டி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முறிகண்டி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.