வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு…!
8 view
வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று(25) காலை இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முன்னதாக நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் நினைவு சார்ந்த உவுருவப் படம் அங்கிருந்து மேள, தாள வாத்திய இசையுடன் எடுத்து வரப்பட்டு நகரசபை கலாசார மண்டபத்தில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதான ஈகைச் சுடர் […]
The post வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
