திருகோணமலையில் நில மீட்பு செயற்திட்டத்தின் செயலமர்வு
7 view
இன்று (24) திருகோணமலை மாவட்டத்தில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை உரிமை, தேசிய மற்றும் சர்வதேச பரிந்துரைகளை மேற்கொள்ளலும், மனித உரிமை முறைப்பாடுகளை மேற்கொள்ளும் முறைமை தொடர்பான பயிற்சி செயலமர்வு. திருகோணமலை மாவட்டத்தின் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இசைடீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேசங்களில் இடம்பெற்ற நில சுவிகரிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலங்களை மீட்கும் செயற்றிட்டத்தின், இரண்டாம் அமர்வாக இச் செயலமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் […]
The post திருகோணமலையில் நில மீட்பு செயற்திட்டத்தின் செயலமர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் நில மீட்பு செயற்திட்டத்தின் செயலமர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
