வடக்கில் உள்ள சில கிராமங்கள் அரசியல் ரீதியாகப் புறக்கணிப்பு – ஆளுநர் வேதநாயகன்
10 view
“வடக்கு மாகாணத்தில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாகவும், பல்வேறு காரணங்களுக்காகவும் புறக்கணிக்கப்படுகின்றன. அவற்றை அடையாளம் கண்டு முன்னேற்ற வேண்டும்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்றுறையும் தொழில் முனைவோர், மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் மீளாய்வுக்கூட்டம் ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்தபோதே ஆளுநர் மேற்கண்டவாறு […]
The post வடக்கில் உள்ள சில கிராமங்கள் அரசியல் ரீதியாகப் புறக்கணிப்பு – ஆளுநர் வேதநாயகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் உள்ள சில கிராமங்கள் அரசியல் ரீதியாகப் புறக்கணிப்பு – ஆளுநர் வேதநாயகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
