இனியாவது ஒன்று படுவோம் – அடைக்கலநாதன் கோரிக்கை
9 view
நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல்மூலம் சொல்லியிருக்கிறார்கள். எனவே இனியாவது ஒன்றுபடவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, தேசியமக்கள் சக்தி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது. வடகிழக்கிலும் அந்த அலை பாதிப்பை ஏற்ப்படுத்தியிருக்கும் நிலமை உள்ளது. மக்களின் எதிர்பார்பை இந்த அரசாங்கம் தீர்க்குமா […]
The post இனியாவது ஒன்று படுவோம் – அடைக்கலநாதன் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனியாவது ஒன்று படுவோம் – அடைக்கலநாதன் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
